- வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
- முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
- இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
- மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
- காது மந்தம் போக்கும் தூதுவளை!
- மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
- பித்த மயக்கம் தீர புளியாரை!
- உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
- நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
- இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
- கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
- கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
- வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
- கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
- இளைத்த உடல் பெருக்க மிளகு!
- பொடுகைப் போக்க தயிரில் குளி!
- மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
- இதயப் பலவீனம் போக்க மாதுளை!
- வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
- காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
- பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
- பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
- வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
- மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
- மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
- கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
- ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
- மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
- மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!
health tips home remedy Food is natural medicine