தர்பூசணிப் பழத்தின் நன்மைகள்
இயற்கையின் அருமையான கொடையாக, தர்பூசணி கோடைக் காலத்தின் முக்கியமான பழமாக விளங்குகிறது. இதன் இனிமை, நீர் நிறைந்த தன்மை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளால், கோடையின் வெப்பத்திலிருந்து உடலை குளிர்விக்க உதவுகிறது. தர்பூசணியைப் பற்றி ஹோம் சயின்ஸ் துறை பேராசிரியர் சாந்தி மற்றும் டயட்டீஷியன் சுபஸ்ரீ செல்வகுமார் விளக்குகின்றனர். தர்பூசணியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை நிறைந்துள்ளன. இதன் முக்கிய ஊட்டச்சத்து அம்சங்கள்: தர்பூசணியின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் 1. … Read more