முடி உதிர்வா?

தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும். கடுகு எண்ணெய் மசாஜ்ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் தலையில் தடவி வந்தால், … Read more

குடல் புழு

intestinal-worm பூண்டு பூண்டுக்கு மிஞ்சிய வைத்திய எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். வெள்ளை பூண்டை எடுத்து தோல் உரித்து வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். ஒருவர் 3 பல் மட்டுமே எடுத்துகொள்ளலாம். வாசனை போக பூண்டை வறுத்து காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு கடித்து பொறுமையாக மெல்லவும். பூண்டு சாறு துளிதுளியாக இறங்கினால் தான் குடல்வழியே இருக்கும் பூச்சிகளையும் வெளியே விரட்டி அடிக்கும். என்பதால் வேகமாக மென்றுவிடாமல் பூண்டு சாறும், உமிழ்நீரும் கலந்து மெதுவாக விழுங்க … Read more