செங்குமரி என்னும் காயகற்பம்- செங்கற்றாழை
கற்றாழையானது வெப்பம் நிறைந்த, நீர்வளம் குறைந்த பகுதிகளில் வளர கூடியது. நம்மில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் நில பரப்பில், நம் அருகில் வளர கூடியதாகும். இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும். கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன. இயற்கை நமக்கு அருளிய எண்ணற்ற கொடைகளில் மூலிகைகளும் ஒன்று. குறைந்த நீரில் அதிகமாக வளர கூடிய கற்றாழை. கற்றாழையின் வகைகள் செங்கற்றாழை கற்பம் கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி விள்ளவே தேகமது கஸ்தூரி … Read more