கை கால் குடைச்சல் காரணம் என்ன?யாரை பாதிக்கும்.
நமது உடலில் சில நேரம் எங்கு வலி இருக்கின்றது என்று சரியாகச் சொல்லத் தெரியாது.ஏதோஒரு தொந்தரவு இருப்பதாக நம்மால் உணரமுடியும். அதுபோலவே கை, கால் வலியும் அப்படித்தான்.எங்கு வலிக்கின்றது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் முழங்கை,கால்முட்டி தொடங்கி கீழ் நோக்கி வலியா,இல்லை பிடித்து இழுக்கிறத’’ என்ன வென்றே தெரியாது.ஆம்…ஒருவிதமான தொந்தரவு அசோகரியமாக உணர்வோம். அதுவே கை,கால் உலைச்சல் என்கிறோம்’. இந்த தொந்தரவு வயதானவர்கள் மட்டும் பாதிப்படைவது கிடையாது. ஒரே இடத்தில் பல மணிநேரம் … Read more