மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்!
‘மலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு. அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய். நம் உடலும் ஓர் இயந்திரம்தான். அது இயங்குவதற்குத் தேவையான லூப்ரிகன்ட் (Lubricant) இல்லையென்றால், மிகவும் வறட்சியாக இயங்க ஆரம்பிக்கும். அதன் பயனாக மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இந்த வயதுடையவர்களுக்குத்தான் மூலநோய் வரும் என்றில்லை; சரியான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல், சரிவிகித உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் மூலநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. கோடைக்காலம் என்றால் … Read more